ஒரே நாளில் 12 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
ஒரே நாளில் 12 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 29, 2018 at 05:58PM ஈராக்கில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகள் ஒரே நாளில் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள். கடந்த வாரம் ஈராக்கின் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் பிரிவை சேர்ந்த மொத்தம் 8 பேர் திடீர் என்று காணாமல் போனார்கள். இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்களை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment