தாய்க்காக 23 வயதில் ஒய்வு பெரும் ஈரானிய மெஸ்ஸி உருக்கம்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

தாய்க்காக 23 வயதில் ஒய்வு பெரும் ஈரானிய மெஸ்ஸி உருக்கம்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 29, 2018 at 05:47PM Iran player retires over insult over the world cup defeat. Sardar Azmoun whos is fondly known as the Iranian Messi is retiring from football as he have to take care of his mother. ஈரானின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் 23 வயதாகும் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் அஸ்மோன், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் மிகவும் உருக்கமானது. ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து, நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவக்க உள்ளன. இந்த நிலையில் பி பிரிவில் இருந்து ஈரான் முதல் சுற்றுடன் வெளியேறியது. மிகவும் வலுவான அணிகள் கொண்ட இந்தப் பிரிவில் ஈரான் தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோவை வென்றது. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment