காவலர்கள் இரத்ததான முகாம்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
காவலர்கள் இரத்ததான முகாம்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 29, 2018 at 05:33PM காவல்த்துறையின் சார்பில் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்ட இரத்ததான முகாம் மாநகர காவல் ஆணையர் மனோகரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு காவல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அரசு மருத்துவமனைகளில் இரத்ததானம் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட காவல்த்துறையின் சார்பில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் திருப்பூர் மாநகர ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்.இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து இரத்த தானம் செய்தவர்களை சந்தித்தார்.தொடர்ந்து இரத்த தானம் செய்தவர்களுக்கு காவல்த்துறையின் நட்சான்றுகளை வழங்கினார் des: Municipal Police Commissioner Manoharan initiated a blood donation camp for more than 200 policemen on behalf of the police Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment