பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் ! மக்களே உஷார் ! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்


பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் ! மக்களே உஷார் ! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 30, 2018 at 08:20AM பிலாஸ்டிக் முட்டையால் செய்த பப்சை சாப்பிட்ட 5க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு மக்கள் அச்சத்தில் உள்ளனர் தேனிமாவட்டம் போடி தேவர்சிலை அருகே உள்ள பேக்கரியில் மணிகண்ட ஈஸ்வரன் என்பவர் தனது வீட்டிற்க்கு வாங்கி சென்ற 10க்கும் மேற்பட்ட முட்டைபப்சை சாப்பிட முற்பட்டபோது அது பிளாஸ்டிக்கால் ஆன முட்டை பப்ஸ் என்பது தெரியவந்ததால் அதனை சாப்பிட்ட 5க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது இது தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில் போடி நகர் நல அலுவலர் குழு கடை ஆய்வு செய்து பப்சுகளை கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஆய்வுக்காக அனுப்பபட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது People are afraid of health impacts for more than 5 people who have eaten papis Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Comments

Popular posts from this blog

Top 10 Most Dangerous Beaches in the World | உலகின் மிகவும் அபாயகரமான 10 கடற்கரைகள் Zio Tamil

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? | How to Link Aadhaar Card With PAN Card Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

கவின் முன்னால் காதலி இவர்தான் ? Kavin Ex-Lover Revealed in Bigg boss 3 | Bigg boss 3 Today | Kavin Top News - Tamil