உலகிலேயே மிக வேகமாக செல்லும் டாப் 10 ரயில்கள் | Tamil Zio Tamil
உலகிலேயே மிக வேகமாக செல்லும் டாப் 10 ரயில்கள் | Tamil Zio Tamil October 30, 2018 at 06:49PM மிகவேகமாக பயணம் செய்வதற்கு விமானத்தையே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் தற்பொழுது விமானத்தை போல் வேகமாக பறக்கும் ரயில்கள் வந்து விட்டன. அப்படி நம்முடைய உலகில் மிக வேகமாக பயணிக்கும் டாப் 10 ரயில்களை பற்றி தெரிந்து கொள்வோம் 10 .THSR 700T, 300 km , Taiwan டி.ஹச்.எஸ்.ஆர் 700டி, தைவான் 300 கிலோ மீட்டர் வேகம் 9. ETR 500 Frecciarossa Train, 300 km , Italy ETR 500 பிர்ச்சியாரோசா ரயில் , 300 கிலோ மீட்டர் வேகம், இத்தாலி 8. SNCF TGV Duplex, 320 km , France SNCF TGV டூப்ளெக்ஸ், 320 கிலோ மீட்டர்கள் வேகம், பிரான்ஸ் 7. Alstom Euroduplex, 320 km , France அல்ஸ்டாம் ஈரோடுப்லெஸ் , 320 கிலோ மீட்டர்கள் வேகம், பிரான்ஸ் 6. E5 Series Shinkansen Hayabusa, 320 km , Japan ஈ 5 சீரிஸ் ஷின்கன்ஸெண் ஹயபுஸா , 320 கிலோமீட்டர் வேகம், ஜப்பான் 5. Talgo 350, 349 km , Spain டால்கோ 350 , ஸ்பெயின் 349 கிலோ மீட்டர் வேகம் 4. Siemens Velaro E/AVS 103, 349 km , Spain சீமன்ஸ் வேலரோ E/AVS 10 ஸ்பெயின் 349 கிலோமீட்டர் வேகம் 3 AGV Italo, 223.6 mph, Italy AGV இட்டாலோ , 359 கிலோமிட்டர் வேகம், இத்தாலி 2 Harmony CRH 380A, 379 km, China ஹார்மோனி CRH 380A , 379 கிலோ மீட்டர் வேகம் சீனா 1 Shanghai Maglev, 429 k.m, china ஷாங்காய் மக்லேவ், 429 கிலோ மீட்டர் வேகம் , சீனா top 10 world fastest trains Tamil Thagavl Therinthu kolvom
Comments
Post a Comment