தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்- அம்பேத்கர் மக்கள் இயக்கம் அறிவிப்பு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்- அம்பேத்கர் மக்கள் இயக்கம் அறிவிப்பு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் November 30, 2018 at 10:33AM தஞ்சாவூர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் வை. ராமலிங்கம் புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ,தஞ்சாவூர் பகுதிகளை பார்வையிட்டு தஞ்சையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு அதிகாரிகள் புயல் பாதித்து 15 நாட்கள் ஆன பிறகும் இதுவரை தங்களை சந்தித்து ஆறுதல் கூற கூட வரவில்லை என வேதனைப்படுகிறார்கள் பெரும்பாலான மக்கள் சாலைகளிலேயே தங்கள் வீடுகளை அமைத்துள்ள்னர் எனவே, தமிழக அரசு தென்னைக் கு குறைந்த பட்சம் ரூ 5000 மும் இடிந்த வீடுகளுக்கு ரூ.50,000 நெல்லிற்க்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் பாகுபாடின்றி வழங்க வேண்டும் தவறும் பட்சத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் தலைமைச் செயலகத்தை தோழமை அமைப்புகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றார். உடன் மாவட்டத் தலைவர் முருகேசன் உடனிருந்தார். Des: Ambedkar People's Movement Announcement to Stop Strike Secretariat if Storm Relief Is Not Immediate Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment