Balaji & Nithya: எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்- ஆதாரங்களை வெளியிட்ட தாடி பாலாஜி Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
Balaji & Nithya: எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்- ஆதாரங்களை வெளியிட்ட தாடி பாலாஜி Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் February 28, 2019 at 06:22PM Actor Balaji said sub inspector Manoj has ruined his family and the actor wants him to be suspended. தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். அவரை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தயார். ஆனால் நித்யா என் மகளை பார்க்க அனுமதிப்பது இல்லை. #DhadiBalaji #BigBoss #Police
Comments
Post a Comment