தமிழகத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளை பற்றி தெரியுமா ? Zio Tamil
தமிழகத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளை பற்றி தெரியுமா ? Zio Tamil March 31, 2019 at 03:31PM தமிழகத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளை பற்றி தெரியுமா ? நம்முடைய தமிழகத்தில் பல ஆறுகள் ஓடுகின்றன. இதில் பல ஆறுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி புகழ்பெற்ற தமிழக ஆறுகளை பற்றி தெரிந்து கொள்வோம் top 10 tamilnadu river 1. காவிரி ஆறு kaveri river நீளம் 800 கிமீ 2. பாலாறு palar river நீளம் 348 கிமீ 3. தாமிரபரணி ஆறு thamiraparani நீளம் 125 கிமீ 4. வைகை ஆறு vaigai river நீளம் 258 கிமீ 5. பவானி ஆறு bhavani river நீளம் 215 கிமீ 6.கபினி ஆறு kabini river நீளம் 230 கிமீ 7. நொய்யல் ஆறு noyyal river நீளம் 180 கிமீ 8. அமராவதி ஆறு amaravathi river நீளம் 282 கிமீ 9. தென்பெண்ணை ஆறு thenpennai river நீளம் 430 கிமீ 10. சிறுவாணி ஆறு siruvani river couam river
Comments
Post a Comment