வேலூரில் ஒருங்கிணைந்த மின் கட்டண மையம் திறப்பு-Oneindia Tamil Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
வேலூரில் ஒருங்கிணைந்த மின் கட்டண மையம் திறப்பு-Oneindia Tamil Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் May 31, 2019 at 10:19AM வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மின் கட்டண மையம் திறக்கப்பட்டது இதனை வேலூர் மன்டல தலைமை பொறியாளர் அப்துல் ரஹீம் துவங்கி வைத்தார் இதில் செயற் பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர் இங்கு விரைவாக மக்கள் மின் கட்டணம் செலுத்த வசதியாக 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மக்கள் எளிதாக எந்த சிரமுமின்றி மின் கட்டணத்தை செலுத்தலாம். DES : Integrated power tariff opening in Vellore Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment