EXCLUSIVE: பாம்புகளை அசால்டாக பிடித்து மிரள வைக்கும் ஷேக் உசைன் | Snake Catcher Sheikh Husseins Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

EXCLUSIVE: பாம்புகளை அசால்டாக பிடித்து மிரள வைக்கும் ஷேக் உசைன் | Snake Catcher Sheikh Husseins Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 28, 2019 at 12:28PM Thirunelveli Snake Catcher Sheikh Husseins special interview for One India Tamil and says his Experiences. "என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை" என்கிறார்கள் நெல்லை மக்கள். ஷேக் உசைனை பார்த்து பாம்புகள் எல்லாம் தலைதெறித்து ஓடுகின்றனவாம்! நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்தான் இந்த ஷேக் உசைன். குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் கொடிய விஷமுள்ள பாம்புகள் நுழைந்துவிட்டால், எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஷேக் உசைன்தானாம். வயசு 23தான் ஆகிறது. இவரை "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் சந்தித்து பேச வேண்டும் என்று தோன்றியது. #SheikhHussein #SnakeCatcher Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment