10 நிமிடத்தில் பர்பி ரெடி /பர்பி /Burfi/Sweet Namma veetu Kitchen
10 நிமிடத்தில் பர்பி ரெடி /பர்பி /Burfi/Sweet Namma veetu Kitchen December 28, 2019 at 10:55AM பர்பி செய்ய தேவையான பொருட்கள் ஒன்றரை கப் பால் பவுடர் ஒரு கப் தேங்காய் துருவல் முக்கால் கப் சுகர் பவுடர் ஒரு சிட்டிகை உப்பு அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் பால் பாதாம் முந்திரி மற்றும் உலர் திராட்சை இரண்டு சிட்டிகை குங்குமப் பூவை ஒரு டீஸ்பூன் சுடுநீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
Comments
Post a Comment