நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சங்கீதாவின் அம்மா ஆவேசம்! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சங்கீதாவின் அம்மா ஆவேசம்! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் December 30, 2019 at 05:00PM #நித்தியானந்தா #நித்தி #கைலாசா #Nithyananda #kailasa "என் பொண்ணு உடம்பில் இருந்த முக்கிய உறுப்புகளை காணோம்.. மூளைக்கு பதிலாக துணியை வைத்து இருந்தனர்.. என் பொண்ணை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்" என்று நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சங்கீதாவின் அம்மா ஜான்சிராணி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளர்.
Comments
Post a Comment