கமலும் ரஜினியும் இணைந்தால் நல்லதுதான்.. கஸ்தூரி பளிச் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
கமலும் ரஜினியும் இணைந்தால் நல்லதுதான்.. கஸ்தூரி பளிச் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் March 30, 2020 at 03:38PM #kasturi "ரஜினி ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? அவருக்கு மனசில் என்னதான் இருக்கு, எதுக்காக தயங்குகிறார் என்று எனக்கு புரியவே இல்லை... ஆனால், கமல் - ரஜினி இணைந்து அரசியல் பணியாற்றினால் ரொம்ப நல்லாயிருக்கும்.. தமிழக மக்களுக்கு நல்லது நடக்கணும்னுதான் 2 பேரும் நினைக்கிறாங்க.. அந்த வகையில் இவர்கள் இணைவது சிறப்புதான்.. இவங்க மட்டுமில்லை.. தமிழ்நாட்டுக்காக இங்க இருக்கிற எல்லா கட்சிகளும் இணைந்து பணியாற்றினால் அது இன்னும் நல்லாவே இருக்கும்" என்று தன்னுடைய விருப்பத்தையும், எண்ணத்தையும் கஸ்தூரி வெளிப்படுத்தி உள்ளார். Rajinikanth and kamalhasan will do better if they combine politics, says kasturi Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment