உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த 7 இந்து கடவுள்கள் Zio Tamil
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த 7 இந்து கடவுள்கள் Zio Tamil May 25, 2018 at 04:17PM ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளனர் இவர்கள் அனைவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். மேலும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குபவர்கள். எல்லா நேரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் 7 ஹிந்து கடவுள்களை பற்றி பார்ப்போம் 1. சிவன் இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் முதற்கடவுளாக இருப்பது அகிலம் காக்கும் சிவபெருமானே. பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். 2. விஷ்ணு காத்தல் தொழிலோடு தொடர்புடையவர் விஷ்ணு சிவபெருமானின் இடப்புறத்திலிருந்து திருமால் பிறந்தார் என்று வேதவியாசர் கூறுகிறார் 3.பிரம்மா மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவர் பிரம்மா. 4. இராமர் இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் திருமாலின் ஏழாவது அவதாரம் . 5. கிருஷ்ணர் கிருஷ்ணா பகவான் விஷ்ணுவின் அவதாரமாவார். 6. முருக பெருமான் முருகப்பெருமான் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். 7. விநாயகர் கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் , என பல பெயர்களில் வணங்கப்படும் விநாயகர் இந்து கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.
Comments
Post a Comment