Largest 5 Nandi statues in the world | உலகிலேயே மிகப்பெரிய 5 நந்தி சிலைகள் Zio Tamil
Largest 5 Nandi statues in the world | உலகிலேயே மிகப்பெரிய 5 நந்தி சிலைகள் Zio Tamil May 27, 2018 at 02:53PM உலகிலேயே மிகப்பெரிய 5 நந்தி சிலைகள் 1. நவகரை மலையாள துர்கா பகவதி கோயில் நந்தி முதலிடத்தில் இருப்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் இருக்கும் நந்தி . இதன் உயரம் 31 அடி 41 அடி நீளம் கொண்டது. 21 அடி அகலம் கொண்டது. காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நந்தி 2. லேபாக்ஷி கோயில் இடண்டாவது இடத்தில இருப்பது லெபாக்ஷி நந்தியாகும் இது ஆந்திரா மாநிலத்தில் உள்ள லெபாக்ஷி என்னுமிடத்தில் உள்ள கோவிலாகும். இங்கு விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகும் இது இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது. 3. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது. இது 20 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது 4. சாமுண்டி ஹில்ஸ், மைசூர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்மைசூரில் உள்ள சாமுண்டி மலைகளில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.
Comments
Post a Comment