சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 30, 2018 at 04:40PM எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பியவரும் இந்த சசிகலா புஷ்பாதான். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தனியார் விமானத்தில் பயணித்தார். Chennai - Madurai flight got into trouble yesterday in which Sasikala pushpa MP travelled. after rectifying the trouble again flight started to Madurai from Chennai. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment