தரவரிசை பட்டியல் : 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் தோனி- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
தரவரிசை பட்டியல் : 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் தோனி- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 03:33PM ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 15வது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தங்களது இடங்களில் அப்படியே உள்ளனர். கோஹ்லி முதலிடத்தில் தொடர்கிறார். துணை கேப்டன் ரோஹித் சர்மா 4வது இடத்திலும், தவன் 10வது இடத்திலும் உள்ளனர். Former captain MS Dhoni has dropped to 15th spot in the ICC ODI players rankings. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment