தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து வெட்டிய மகன் A man took revenge for his mother's death Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து வெட்டிய மகன் A man took revenge for his mother's death Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 07:56PM ராஜபாளையத்தில் தனது தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து மகன் கொலை செய்துள்ளார். பொன்னாகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம். 2014-ம் ஆண்டு பணத் தகராறு காரணமாக ரமணி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து 2015-ம் ஆண்டு வெளியே வந்தார் சுப்பிரமணியம். A man kills and 6 arrest in Rajapalayam Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment