தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 05:13PM தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சீக்கிரமாகவே துவங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான தேனி, கோவை, நீலகிரியில் மழை பெய்து வருகிறது. அதேபோல, பல்வேறு மாவட்டங்கள் உட்பட கேரளா, கர்நாடகாவின் ஒரு சில பகுதிகள் என கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 வருடங்கள் கழித்து இடுக்கி அணை தற்போதுதான் நிரம்பியுள்ளது. Many parts of Chennai and its suburbs are facing good rains in the evening. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment