காட்டுயானையை விரட்ட கும்கி யானை Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்


காட்டுயானையை விரட்ட கும்கி யானை Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 09:28AM தேனி மாவட்டம் தேவாரம் அருகே விவசாயிகளின் நிலங்களை சேதப்படுத்தி வன பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையான மக்னா யானையை விரட்டுவதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் கலீம் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டு தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாரியப்பன் என்ற கும்கி யானையும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாரியப்பன் என்ற கும்கி யானை வந்தவுடன் , இரண்டு கும்கி யானைகளை வைத்து, காட்டு யானை மக்னாவை விரட்ட வன துறையினர் திட்டமிட்டுள்ளனர். Des : In the Theni district, the temple was brought to the sanctuary in Devamaram, where the Kumini elephant was grown in the Anamalai Tiger Reserve in order to ward off the mangana elephant in the forest area. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Comments

Popular posts from this blog

Top 10 Most Dangerous Beaches in the World | உலகின் மிகவும் அபாயகரமான 10 கடற்கரைகள் Zio Tamil

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? | How to Link Aadhaar Card With PAN Card Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

கவின் முன்னால் காதலி இவர்தான் ? Kavin Ex-Lover Revealed in Bigg boss 3 | Bigg boss 3 Today | Kavin Top News - Tamil