ரசிகரை பேஸ்புக்கில் மிரட்டிய ஷபீர் ரஹ்மான்...வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
ரசிகரை பேஸ்புக்கில் மிரட்டிய ஷபீர் ரஹ்மான்...வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 30, 2018 at 07:38PM பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ஷபீர் ரஹ்மான், சில நாள்கள் முன்பு பேஸ்புக்கில் இரண்டு ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஷபீர் ரஹ்மான் இது போன்ற தவறான காரியங்களில் இதற்கு முன்பும் சிக்கி தண்டனைகளும், தடையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Bangladesh batsman Shabbir Rahman abused fans on social media, for criticising his current batting form. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment