பழி வாங்குவதற்காக மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
பழி வாங்குவதற்காக மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 11:30AM ஆண்மை இல்லாதவர் எனக் கூறியதால், மனைவியை பழிவாங்குவதற்காக விபரீத செயலில் ஈடுபட்ட கணவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்தவர் விபாவசு. இவருக்கும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 15 நாட்களிலேயே அனுஷா சென்னைக்கு வந்துவிட்டார். இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினர் முயற்சித்தும் அது வீணானது. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment