பல ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட இருக்கும் இடுக்கி அணை- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
பல ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட இருக்கும் இடுக்கி அணை- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 01:36PM ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது. இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது. குறவன் குறத்தி என்ற இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும். Orange Alert: Idukki arc dam reservoir level rises after 12 years. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment