ஜெயலலிதாவால் தான் இன்று காவேரிக்கு தீர்வு எடப்பாடி ஆவேசம் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
ஜெயலலிதாவால் தான் இன்று காவேரிக்கு தீர்வு எடப்பாடி ஆவேசம் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் July 31, 2018 at 08:21AM கடைசி உயிர் மூச்சு உள்ளவரை காவேரிக்காக போராடியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி தொடக்கவிழாவினை துவக்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசினார். அப்போது காவேரி பிரச்சணைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பல வழிகளில் போராடி வந்தார் என்றார். மேலும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவேரி நீரை முறையாக பெறுவதற்கு தன் கடைசி கட்ட உயிர் மூச்சு உள்ளவரை போராடியதால் தான் இன்று காவேரி பிரச்சணைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். Chief Minister Edappadi Palanisamy said angry Jayalalitha who fought for the last surviving breath. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment