வோடோபோன் மற்றும் ஐடியா இரண்டும் இனி ஒரே நெட்வொர்க் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
வோடோபோன் மற்றும் ஐடியா இரண்டும் இனி ஒரே நெட்வொர்க் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் August 31, 2018 at 08:34PM வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு செல்போன் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இவை உருவெடுத்துள்ளன. வெள்ளிக்கிழமையன்று இணைப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதன் மூலம் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நிறுவனமே இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. Vodafone and Idea have merged officially after the merger formalities completed today. The combined Entity has become the India's Largest Telecom Operator. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment