பட்டாகத்தி பேஷன் திகிலடைந்த மக்கள் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
பட்டாகத்தி பேஷன் திகிலடைந்த மக்கள் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் August 31, 2018 at 09:04AM ரயில் பேருந்துகளில் பட்டாகத்தியுடன் மாணவர்கள் சுற்றுவதும் பொதுமக்களை அச்சுறுத்துவம் இன்று பேஷனாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றதுடன் பட்டாகத்திகளை ரயில்நிலைய பிளாட்பார்ம்களில் தேய்தபடி சென்றனர். மாணவர்களின் இச்சம்பவம் ரயிலில் பயணம் செய்த பயணிகளை மட்டும் இன்றி பொதுமக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலையில் மாநில கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த பட்டாகத்தியை சாலையில் தேய்தபடியே சென்றனர். மாணவர்களின் இந்த செயலை கண்டு பேருந்தில் இருந்தவர்களும் சாலையில் சென்றவர்களும் அச்சமடைந்தனர். கல்லூரி வந்த உடன் மாணவர்கள் பேருந்தை விட்டு இறங்கி கல்லூரிக்குள் சென்றனர். மாணவர்களின் இந்த செயல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Today, the students have become a passionate to the public and to threaten civilians. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment