திமுகவின் அடுத்த தலைமை நிலைய முதன்மை செயலாளர் யார்?- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
திமுகவின் அடுத்த தலைமை நிலைய முதன்மை செயலாளர் யார்?- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் August 31, 2018 at 11:54AM ஸ்டாலின் தலைவர், துரைமுருகன் பொருளாளர் என பொறுப்புகள் கொடுத்து முடித்தாயிற்று. ஆனால், திமுகவின் அடுத்த தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவி என்ன ஆனது? திமுகவை பொறுத்தவரை தலைவர் பதவிக்கு அடுத்த பெரிய பொறுப்பு பொதுச் செயலாளர்தான். கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளை எடுப்பவர்களே செயலாளர்தான். ஆனால், அந்த பொறுப்பை வகித்து வரும் பேராசிரியர் அன்பழகனால் வயது மூப்பு காரணமாக சில வருடங்களாக திறம்பட செயல்பட முடியாமல் போனது. இதையடுத்து, செயலாளருக்கு அடுத்தபடியாக இருந்து அந்த பணிகளை நிர்வகிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு திமுகவில் உருவாக்கப்பட்ட புதிய பதவிதான் தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவி. Who is the Next DMK Chief Secretary? T.R.Balu or E.V.Velu? Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2lWit0j ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment