ஆசியாவிலேயே மிகப்பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் Zio Tamil
ஆசியாவிலேயே மிகப்பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் Zio Tamil August 30, 2018 at 10:36PM ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம் மாத்தூர் தொட்டிப்பாலம் நீங்கள் அறிந்திராத தகவல்கள் மாத்தூர் தொட்டிப்பாலம் நம்முடைய தெற்காசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலமாகும். இது நம்முடைய தமிழ்நாட்டில் இருப்பது இன்னும் சிறப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகில் இந்த சிறப்புமிக்க தொட்டிப்பாலம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிக சிறப்பு வாய்ந்த ஒரு சுற்றுலாத்தலம்.
Comments
Post a Comment