தை பிறந்தால் வழி பிறக்கும்… நம்பிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் | Oneindia Tamil Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
தை பிறந்தால் வழி பிறக்கும்… நம்பிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் | Oneindia Tamil Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் December 31, 2018 at 10:14AM ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் காங்கிரஸ் கட்சியின் 134வது வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய நாளில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னாள் மத்திய அமைச்சர் முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் கே ஆர் ராமசாமி தலைவர் கலந்துகொண்டனர் இதில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரசுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பேசினார் இதைத்தொடர்ந்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மறைமுகமாக சாடினார் முத்தலாக் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்தவர் பெண்கள் ஆண்கள் மீது கால் புணர்ச்சியின் மீது புகார் தெரிவித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்வரை செய்யும் இந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் பத்திரிகையாளர் கேட்டதற்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கேள்விக்கு தமிழக காங்கிரசுக்கு தை பிறந்தால் வழிபிறக்கும் என்று தெரிவித்தார். DES: The way the birth is born will be born in the hope of Evikess Ilangovan Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment