20 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த பள்ளியில் மாணவர்கள் சங்கமம் விழா Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
20 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த பள்ளியில் மாணவர்கள் சங்கமம் விழா Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் April 30, 2019 at 10:07AM தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999ம் ஆண்டு படித்த மாணவர்கள் 20 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த பள்ளியில் மாணவர்கள் சங்கமம் விழாவினை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் தலைமையில் நடத்தினர் தாங்கள் பயின்ற போது ஆசிரியராக பணியாற்றி தற்சமயம் பணி ஒய்வு பெற்று பல்வேறு பகுதியில் வசித்து வந்த ஆசிரியர்களை அழைத்து வந்து மரியாதை செலுத்தினார்கள் கணக்குஇ அறிவியல்இ கலை. வகுப்பு முன்னாள் மாணவர்கள் 100 பேர் பங்கேற்ற நிகழ்வில் தங்களுடன் பயின்று தற்சமயம் இயற்கை எய்தி விட்ட ஒருஇ மாணவிஇ இரு மாணவர்களின் திரு உருவபடுத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்இ தங்கள் பயின்ற அரசு பள்ளிக்கு. முன்னாள் மாணவர்கள் ஸ்கேனர்இ பிரின்டர் கருவிகளை வழங்கினார்கள் இருபது வருடம் கழித்து சந்தித்த மாணவஇ மாணவிகள் ஒரு வரையொருவர் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். After 20 years old school students get together. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment