பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் May 31, 2019 at 10:17AM புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள நிரவி ஹைவே நகரில் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அதிரடியாக அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர் அதிகாரிகள் அப்போது ஹான்ஸ் கூறிப் புகையிலை பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா இருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு இருந்த அனைத்து தடைசெய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள் இதனை தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரவி என்பவரிடம் விசாரணை செய்ததில் பல ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது இதனைத் தொடர்ந்து அங்கு சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இவருக்கு எங்கு இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வருகிறது என்றும் யார் யாருக்கெல்லாம் வினியோகம் செய்கிறார் என்றும் விசாரணைக்கு பிறகு நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆட்சியரின் அறிமுகப்படுத்திய மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். DES : The banned tobacco products worth Rs 2 lakh were seized Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment