PM Modi Photo in Dubai Tower: மோடி பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
PM Modi Photo in Dubai Tower: மோடி பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் May 31, 2019 at 01:10PM நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். Now this is true friendship! As PM @narendramodi is sworn in for a second term in office, the iconic @AdnocGroup tower in Abu Dhabi is lit up with India and UAE flags and portraits of our PM and of HH Sheikh. #PrimeMinister #AbuDhabi #UAE Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment