Donald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
Donald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்! Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் June 29, 2019 at 01:03PM பிரச்சனைக்கு தீர்வு காண ஈரானுக்கு எந்த டைம் லிமிட்டும் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் நிதானமாக முடிவெடுக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து தான் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. There is no deadline for Iran to solve this issue with US said President Donald Trump. #DonaldTrump #Iran Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment