பனீர் கேக் Namma veetu Kitchen
பனீர் கேக் Namma veetu Kitchen January 31, 2020 at 11:23AM தேவையான பொருட்கள் 600 கிராம் பனீர் 100 கிராம் ரவை 100 கிராம் சர்க்கரை 3 சிட்டிகை உப்பு அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி. நீங்கள் 300 கிராம் பயன்படுத்தினால் 50 கிராம் ரவை, 50 கிராம் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.... தங்களின் இனிப்பு சுவைக்கு தகுந்தவாறு சர்க்கரையின் அளவைக் கூட்டலாம்..... நாட்டுச் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment